NEW
Font size
Worksheetsகல்வி தந்தைகாமராசர்
Total questions: 15
Worksheet time: 8mins
இலவச மத்திய உணவு திட்டம் தமிழ் நாட்டில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1957
1956
காமராசர் பிறந்த ஆண்டு எது?
1903
1803
காமராசர் பிறந்த மாவட்டம் எது?
மதுரை
ராமநாதபுரம்
காமராசர் பிறந்த நாள்-----
ஜுன்-15
ஜுலை-15
காமராசர் முதலமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு---
1954
1854
காமராசர் எந்த கிராமத்தில் பிறந்தார்?
மீனம்பட்டி
விருதுப்பட்டி
சென்னை மாநில கல்வி அலுவலராக 1955 ஆம் ஆண்டு பணி புரிந்தவர் யார்?
காமராஐர்
சுந்தர வடிவேலு
காமராசர் முதன்முதலில் எந்த கடையில் வேலை செய்தார்?
துணிக்கடை
மரக்கடை
காமராசர் தன் வரழ்க்கையில் அனுபவித்த முதல் சிறைசாலையின் பெயர் என்ன?
அலிப்பூர் சிறை
மதுரை மையச் சிறை
காமராசர் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு---
1926
1962
காமராசர் 1976 ஆம் ஆண்டு பெற்ற உயர்ந்த விருதின் பெயர் என்ன?
பத்ம பூஸன் விருது
பாரத ரத்னா விருது
A I S H E - விரிவாக்கம் என்ன?
All International Survey On Higher Education
All India Survey On Higher Education
எந்த விடுதலை தலைவரின் பேச்சு காமராசரின் அரசியல் ஆர்வத்தை தூண்டியது?
காந்தியடிகள்
சுந்தர வடிவேலு
தமிழ்நாட்டில் "கிங்மேக்கர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
காமராசர்
அறிஞர் அண்ணா
காமராசர் தனது 73 வது பிறந்த நாளை எப்படி கொண்டாடினார்?
ஆடம்பரமாக
எளிமையாக
