wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண் S.Rajeswary

Total questions: 15

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் தலைமை ஏற்கும் மூன்று அரசுத் துறைகளைக் குறிப்பிடுக?

a)

சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை

b)

நீதித்துறை, அலுவலகத்துறை, சட்டத்துறை

2.

சட்டத்துறை என்றால் என்ன?

a)

ஏற்று கொள்ளப்பட்ட கொள்கைகளை அமல்படுத்தும் துறை

b)

நாட்டின் சட்ட திட்டங்களை உருவாக்குதல்

3.

நாட்டின் சமநீதியை நிர்வகிக்கும் துறை எது?

a)

நிர்வாகத்துறை

b)

நீதித்துறை

4.

மலாய் அரசர்கள் மத்தியில் நுட்பமான சுழ்முறை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும்?

a)

6 ஆண்டு

b)

5 ஆண்டு

5.

1896ஆம் ஆண்டு ‘தர்பார்’ தோற்றுவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாநிலங்கள் எது?

a)

பினாங்கு, மலாக்கா, சபா, சரவாக்

b)

பேராக், சிலாங்கூர், பகாங், நெகிரி செம்பிலான்

6.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் நியமனத் தேர்வு எத்தனை வகைப்படும்?

a)

நான்கு வகைப்படும்

b)

மூன்று வகைப்படும்

7.

எத்தனை மலாய் அரசர்கள் அரசவை மன்றத்தில் இருப்பர்?

a)

4 அரசர்கள்

b)

9 அரசர்கள்

8.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்னரின் பெயரை அரசர் மன்றம் எப்பொழுது பிரகடனப்படுத்தும்.

a)

மாட்சிமை தாங்கிய மாமன்னர் நியமனத் தேர்வின் போது

b)

மாட்சிமை தாங்கிய மாமன்னர் நியமனத் தேர்வுக்குப் பின்

9.

அரசியலமைப்புச் சட்டம் 3ஆம் அட்டவணைப்படி மாட்சிமை தாங்கிய மாமன்னரின் உறுதிக் கடிதம் மக்களவைக்கும் மேலவைக்கும் அனுப்பப்படும். இது எத்தனையாவது நிரல்முறை?

a)

3

b)

4

10.

அரச வைபவ உடைகளில் ஒன்று

____________________

a)

முஸ்காட்

b)

சோகான் அலாம்

11.

இந்தப் பொருளின் பெயர் என்ன?

a)

சொகான் அகாமா

b)

சொக்மார்

12.
a)

அரசரின் குட்டை கிரீஸ்

b)

நீண்ட அரச கிரீஸ்

13.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் இராணுவப் படையின் உயர் __________________த் திகழ்கிறார்.

a)

அதிகாரியாக

b)

ஆணையாளராகத்

14.

இவர் நாட்டின் எத்தனையாவது மாமன்னர்?

a)

14

b)

15

15.

பூமிபுத்ரா என்றால் ____________

a)

விவசாயக் குடிகள்

b)

பூர்விகக் குடிகள்