NEW
Font size
WorksheetsPFL V Tamil Ch 29(20/12/23)
Total questions: 15
Worksheet time: 8mins
கோவிலைக் குறிக்கும் வேறு சொல்
இல்லம்
ஆலயம்
சித்திரம்
நாட்டியத்தைக் குறிக்கும் வேறு சொல்
நாடகம்
நடனம்
பாடல்
ஓவியத்தைக் குறிக்கும் வேறு சொல்
வண்ணம்
சிற்பம்
சித்திரம்
யானையைக் குறிக்கும் வேறு சொல்
பரி
மந்தி
கரி
குரங்கை குறிக்கும் வேறு சொல்
பரி
மந்தி
கரி
ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள சிலை
நந்தி
நடன மங்கையர்
இராசராச சோழன்
மாணவர்கள் எங்கு களப்பயணம் மேற்கொண்டனர்?
தஞ்சை பெரிய கோயில்
கொடைக்கானல்
கன்னியாகுமரி
களப்பயணத்திற்கு எத்தனை மாணவர்கள் சென்றனர்?
40
30
50
களப்பயணத்தில் எத்தனை ஆசிரியர்கள் பங்கேற்றனர்?
ஒன்று
இரண்டு
மூன்று
தஞ்சை பெரிய கோயில் வாயிலின் மேல் ______ நிலைகள் உடைய கருங்கல் கோபுரம் செம்மாந்து நிற்கிறது
இரண்டு
மூன்று
ஐந்து
துவார பாலகரின் வலக்கால் ______ என்னும் ஆயுதத்தின் மேல் அழுத்தியுள்ளது.
கதை
சதை
காதை
திரு விமானத்தில் உள்ள கல்லின் எடை என்ன?
82 டன் எடை
81 டன் எடை
80 டன் எடை
பெரிய கோயிலில் பிடித்திருக்கும் இறைவன் யார்?
பிரகதீஸ்வரர்
விநாயகர்
முருகன்
தஞ்சையில் பிரசித்தி பெற்ற பொருட்கள் எவை?
தட்டுக்கள்
தட்டுக்கள் , தலையாட்டி பொம்மைகள்
இறைவன் சிலைகள்
தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் யார்
மகேந்திரவர்மன்
ராஜராஜ சோழன்
ராஜேந்திர சோழன்
