wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

'அணுவைத் துளைத்து ஏழ்கடலை புகட்டிக்

குறுகத் திரித்த குரள்'

என்று திருக்குறளின் பெருமையை யார் போற்றுகிறார்

a)

திருவள்ளுவர்

b)

ஒளவையார்

c)

பாரதியார்

d)

பாரதிதாசன்

2.

'ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு'


இது எந்த அதிகாரம்

a)

புறங்கூறாமை

b)

வாய்மை

c)

இறைமாட்சி

d)

அழுக்காறாமை

3.

'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் _____________ படும்'

a)

உதைக்க

b)

நினைக்க

c)

படிக்க

d)

துவைக்க

4.

'_____________ கண்அறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்நோக்காச் சொல்'

a)

முன்இன்று

b)

பின்இன்று

c)

கண்நின்று

d)

எதுவும் இல்லை

5.

அருட்சேல்வம் என்றால் என்ன?

a)

அருளாகிய செல்வம்

b)

பொருளாகிய செல்வம்

c)

இன்பாகிய செல்வம்

6.

'வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து'


எது என்ன அதிகாரம்

a)

புறங்கூறாமை

b)

வாய்மை

c)

இறைமாட்சி

d)

அருளுடைமை

7.

'____________ எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

a)

உண்மை

b)

பொய்மை

c)

தீமை

d)

வாய்மை

8.

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் ______

a)

சுடும்

b)

கெடும்

c)

வடும்

9.

திருக்குறனைத் தந்த திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்

a)

இரண்டாயிரம்

b)

ஆயிரம்

c)

மூவாயிரம்

d)

நான்காயிரம்

10.

தமிழ்நூல்களில் ___ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும்.

a)

அய்யா

b)

திரு

c)

வணக்கம்

d)

நன்றி