wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அழியாச் செல்வம்

Total questions: 7

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் __________ ஆகும்.

a)

களவு

b)

பொருள்

c)

கல்வி

d)

அரசர்

2.

வைப்புழி என்பதன் பொருள்

a)

பொருள் சேமித்து வைக்கும் இடம்

b)

வாய்க்கும்படி கொடுத்தாலும்

c)

ஒருவரால் கொள்ளபடாது

3.

நாலடியார் _______ நூல்களுள் ஒன்று ஆகும்.

a)

பதினெண்கீழ்கணக்கு

b)

எட்டுத்தொகை

c)

பத்துபாட்டு

d)

பதினெண்மேல்கணக்கு

4.

நாலடியாரை _______ என்றும் _______ என்றும் அழைப்பர்

a)

வேளாண்வேதம்

b)

எட்டுத்தொகை

c)

பத்துபட்டு

d)

நாலடி நாணூறு

5.

சமண முணிவர் பலரால் எழுதப்பட்ட நூல் ________.

a)

நாலடியார்

b)

திருக்குறள்

c)

திரிகடுகம்

d)

பழமொழி

6.

திருக்குறளுக்கு இணையாக வைத்து போற்ற தக்க நூல் _________.

a)

பழமொழி

b)

திரிகடுகம்

c)

நாலடியார்

d)

திருக்குறள்

7.

விச்சை என்பதன் பொருள்

a)

கல்வி

b)

படிப்பு

c)

தீ

d)

வயல்