Font size
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 8mins
தேனரசன் எழுதிய இதழ்களில் ஒன்று
வானம்பாடி
திருக்குறள்
இருண்டவீடு
பாண்டியன் பரிசு
வனப்பு என்றால் என்ன?
குழந்தை
நார்ரம்
உடல்
அழகு
காளமெகப்புலரின் இயர்பெயர் என்ன?
கனக சுப்புரத்தினம்
வரதன்
சமண முனிவர்
எதுவும் இல்லை
காளமெகப்புலர் எழுதிய கவிதைகளில் ஒன்று
சிவக-சிந்தாமணி
குண்டாலகேசி
சரசுவதி மாலை
கிளப்படிகறம்
வன்கீரை என்றால் என்ன?
வளமான கீரை
புதிய கீரை
புளிச்ச கீரை
ஆஹதி கீரை
காலமெகப்புலவரின் தானிப்பாடல்கள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளன
நாலட்டியார்
தானிப்பாடல் திரத்து
சிலப்பதிகாரம்
தானிப்பாடற்றிரட்டு
"ஒரு வேண்டுகொள்" என்ற பாடல் எந்த நுலி்ருந்து எடுக்கப்பட்டுள்ளது
குயில்
வெள்ளை ரோஜா
பெய்து பழகிய மேகம்
தென்றல்
ஒரு கலைஞன் தான் படைப்புக்கும் ஒவ்வொன்றையும் _____________ படைப்பான்
அழகோடு
அறிவோடு
கலைனையத்துடன்
அன்போடு
ஒரு பாடல் இரண்டு பொருளை தந்தால் அதை ____________ என்றும் கூறுவர்
எரா
தொகுதி
தோணி
சிலெடை
பரி என்றால் என்ன?
யானை
மான்
மாடு
குதிரை
