wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 6

Worksheet time: 2hrs 30mins

Name
Class
Date
1.

திருக்குறளை இயற்றியவர் _______________ .

a)

நாலடியார்

b)

ஔவையார்

c)

திருவள்ளுவர்

2.

திருவள்ளுவர் _________ குறள்களை இயற்றியுள்ளார்.

a)

1333

b)

1330

c)

1033

3.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

_________________________ .

a)

நிற்க அதற்குத் தக.

b)

அதற்குத் தக நிற்க

c)

புண்ணுடையர் கல்லா தவர்.

4.

__________________________________

புண்ணுடையர் கல்லா தவர்

a)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

b)

கற்றோர் முகத்திரண்டு கண்ணுடையர் என்பவர்

c)

நிற்க அதற்குத் தக.கற்க கசடறக் கற்பவை

5.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

a)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்.

b)

கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள்.

c)

கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தகுந்தபடி வேண்டும்.

d)

கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகிறது.

6.