Worksheetsசெய்யுளும் மொழியணியும்-3
Total questions: 10
Worksheet time: 5mins
இவற்றில் திருவள்ளுவரின் 100-வது குறள்?
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
'நான் நன்றாகப் படித்து வருங்காலத்தில் ஒரு சிறந்த வழக்கறிஞராக வேண்டும்' எனும் கூற்றுக்குப் பொருத்தமான மொழியணியைத் தெரிவு செய்க
கலவிக்கு அழகு கசடற மொழிதல்
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
எண்ணுவது உயர்வு
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
கீழ்க்காணும் உவமைத்தொடருக்கு எதிர்மறையான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
மலரும் மணமும் போல்
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல
எலியும் பூனையும் போல்
பசுத்தோல் போர்த்திய புலி போல
சிலை மேல் எழுத்து போல
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு மிகப் பொருத்தமான மொழியணியைத் தெரிவு செய்க.
வாசு, நமக்கு உதவி செய்தவரின் நன்றியை நாம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
நுண்ணிய கருமமும் எண்ணித் துனிக
ஓய்தல் ஒழி
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க,
சேர சோழ பாண்டியனின் ஆட்சியில் அதிருப்தி அடைந்த பசு சோழ மன்னரிடம் முறையிடச் சென்றது.பசுவின் மனக் குமுறலை உணர்ந்த பாண்டிய மன்னன் தன் மகனைத் தேர்க் காலில் இட்டுக் கொன்றான்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
பணம் இருந்தும் தன் பிள்ளையைக் காப்பாற்ற முடியவில்லையே என திரு. அறிவழகன் துடித்தார். இந்த கூற்றுக்கு ஏற்ற மொழியணியைத் தெரிவு செய்க.
கண்ணினைக் காக்கும் இமைப போல
அணலில் இட்ட மெழுகு போல
காந்தம் இரும்பைக் கவர்வது போல
நகமும் சதையும் போல
ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது. கொடுக்கப்பட்ட பொருளுக்கு உரிய பழமொழியில் ஒரு சொல்லைத் தெரிவு செய்க.
ஆழம்
காலை
இல்லை
அருமை
நண்பன் மற்றும் குற்றம். இவை இரண்டையும் மையப்படுத்தி கூறப்படும் பழமொழி யாது?
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
குற்றம் பார்கின் சுற்றம் இல்லை
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
நிழலில் அருமை வெயிலில் தெரியும்.
செவ்வி எனும் சொல் எந்த செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது
திருவாசகம்
நல்வழி
மூதுரை
நீதிநெறி
ஒரு வகைப் பூவை ஒப்பிட்டு விளக்கம் கொடுக்கும் திருக்குறளின் முதல் அடி யாது?
காலத்தி நாற்செய்த நன்றி சிரிதெனினும்
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
