Worksheetsபழமொழியும் பொருளும்
Total questions: 6
Worksheet time: 3mins
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.
திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதுத்துக் கொள்வான்.
ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.
புத்திமான் பலவான்

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

படிப்பறிவு இல்லாத முத்து அன்று நெகிழிப் பொருள்களைச் சேகரித்து விற்று வந்தான். ஆனால் தன் திறமையாலும் முயற்சியாலும் இன்று மறுப்பயனீடு துறையில் தொழிலதிபராகத் திகழ்கிறான்.
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
புத்திமான் பலவான்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
கல்வியில் சிறந்து விளங்கிய மாலினி, பள்ளியைப் பிரதிநிதித்துப் பல போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றி வாகை சூடினாள்.
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
புத்திமான் பலவான்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
எல்லாப் பாடங்களையும் திரம்படக் கற்க முடியும் என்று மனவுறுதியுடன் செயல்பட்டால் நிச்சயம் அதற்கான வழிகளும் பலனும் கிட்டும்.
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
புத்திமான் பலவான்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்