wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எழுவாய் பயனிலை செயப்படுபொருள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு வாக்கியத்தின் இறுதியில் வருவது.

a)

எழுவாய்

b)

பயனிலை

2.

ஒரு வாக்கியத்தின் தொடக்கத்தில் வருவது.

a)

எழுவாய்

b)

பயனிலை

3.

யார், எது, எவை போன்ற கேள்விகளுக்கு விடை கொடுப்பது.

a)

எழுவாய்

b)

பயனிலை

4.

ஒரு வாக்கியத்தின் செயலை குறிக்கும் சொல்

a)

எழுவாய்

b)

பயனிலை

5.

கிளி வானத்தில் பறந்தது.

எழுவாயைக் கண்டுபிடி.

a)

கிளி

b)

பறந்தது

6.

யானைகள் சத்தமாக பிளிறின.

பயனிலையைக் கண்டுபிடி.

a)

பிளிறின

b)

யானைகள்

c)

சத்தமாக

7.

நாங்கள் வீட்டை அடைந்தோம்.

a)

எழுவாய்

b)

பயனிலை

8.

நானும் அம்மாவும் சந்தைக்குச் சென்றோம்.

எழுவாயைக் கண்டுபிடி!

a)

நானும்

b)

சென்றோம்

c)

நானும் அம்மாவும்

9.

என் நண்பர்கள் வீட்டுக்கு வந்தார்கள்.

எழுவாயைக் கண்டுபிடிக்க என்ன கேள்வி கேட்பாய்?

a)

யார்

b)

எது

c)

எவை

10.

சிட்டுக்குருவிகள் மரத்துக்கு மரம் பறந்தன.

எழுவாயைக் கண்டுபிடிக்க என்ன கேள்வி கேட்பாய்?

a)

யார்

b)

எது

c)

எவை