Worksheetsதமிழ்மொழி பழமொழி
Total questions: 6
Worksheet time: 3mins
காலி இடத்தை நிரப்புக.
வருந்தினால் ........................ இல்லை.
வந்தது
வராதது
வருகின்றது
சரியான பதிலைத் தெரிவு செய்க.
வெள்ளம் வருமுன் .....................
உண்டு
அணைபோடு
இல்லை
பழமொழிக்கு ஏற்ற பொருளின் முதல் வரியைத் தெரிவு செய்க.
வருந்தினால் வராதது இல்லை
அக்கறையெடுத்துக்கொண்டால்...............
ஒரு செயலைச் செய்து முடிக்க...............
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன்............
பழமொழியை நிறைவு செய்க.
..................... உண்டானால் மார்க்கம் ...................
மனம், உண்டு
மணம், உண்டு
மானம், உண்டு
பழமொழிக்கு ஏற்ற பொருளின் முதல் வரியைத் தெரிவு செய்க.
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன்...............
அக்கறையெடுத்துக் கொண்டால்.............
ஒரு செயலைச் செய்து முடிக்க..............
பழமொழிக்கு ஏற்ற பொருளின் முதல் வரியைத் தெரிவு செய்க.
வெள்ளம் வருமுன் அணைபோடு
அக்கறையெடுத்துக் கொண்டால்.........
ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும்............
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன்............
