wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

__________ கூட்டம் வந்தாலும் சோமுவால் அந்த நாடகத்தை நடிக்க முடியும்.

a)

அவ்வளவு

b)

எவ்வளவு

c)

இவ்வளவு

2.

இவ்வளவு + துக்கம் = இவ்வளவு துக்கம்

a)

சரி

b)

தவறு

3.

அவ்வளவு + புத்தகம் =

a)

அவ்வளவு புத்தகம்

b)

அவ்வளவுப் புத்தகம்

4.

__________ சிறிய வீட்டில் எப்படி ஏழு போர் வாழ்கின்றனர்?

a)

இவ்வளவுப்

b)

இவ்வளவு

c)

எவ்வளவுப்

d)

எவ்வளவு

5.

கந்தனின் தந்தை வாழ்க்கையில் __________ துன்புற்றிருந்தால் வீட்டை விட்டு வெளியேறி துறவறம் சென்றிருப்பார்.

a)

இவ்வளவு

b)

இவ்வளவுப்

c)

எவ்வளவு

d)

எவ்வளவுப்

6.

அந்தப் பெண் __________ கற்களையும் _____________ தூரமும் சுமந்து வந்தாளா?

a)

அவ்வளவு, எவ்வளவு

b)

எவ்வளவு, இவ்வளவு

c)

இவ்வளவு, எவ்வளவு

d)

அவ்வளவு, இவ்வளவு

7.

சரியாக அமைந்துள்ள சொற்றொடரைத் தெரிவுச் செய்க.

a)

எவ்வளவு பணம்

b)

அவ்வளவு குற்றம்

c)

இவ்வளவுப் பணம்

d)

இவ்வளவு கடினம்

8.

எவ்வளவு + தூரம் =

a)

எவ்வளவுத் தூரம்

b)

எவ்வளவுதூரம்

c)

எவ்வளவுத்தூரம்

d)

எவ்வளவு தூரம்

9.

___________ பேர் சிலப்பதிகார விளக்கவுரை எழுதினாலும் கலைஞரின் கைவண்ணத்தில் வந்ததே எளிமையானது.

a)

இவ்வளவு

b)

எவ்வளவு

c)

அவ்வளவு

10.

- அவ்வளவு பெரிய

- இவ்வளவு சிறிய

- எவ்வளவுச் சிறிய

a)

சரி

b)

தவறு