Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

YEAR 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் மொத்தம் __

a)

அ) 10

b)

ஆ) 11

c)

இ) 12

d)

ஈ) 14

e)

உ

2.

காலை கதிரவன் ________ வென மின்னியது.

a)

அ) தக தக

b)

ஆ) கிலு கிலு

c)

இ) மினு மினு

d)

உ

3.

பூமியின் வடிவம் எது?

a)

அ) சதுரம்

b)

ஆ) செவ்வகம்

c)

இ) கோளம்

d)

ஈ) முக்கோணம்

e)

உ

4.

மதியழகன் 50 பென்சிலை கடையில் வாங்கினான்.

35 பென்சிலை தனது நண்பர்களுடன் பகிர்ந்துக்கொண்டான்.

மீதம் உள்ள பென்சில் எத்தனை?

a)

அ) 10

b)

ஆ) 20

c)

இ) 30

d)

ஈ) 15

e)

உ

5.

திரு முருகன் _____________மான பாதையில் மகிழுந்தைச் செலுத்த சிரமப்பட்டார்.

a)

அ)மேடு பள்ளம்

b)

ஆ) மேடு குழி

c)

இ) சுற்றும் முற்றும்

d)

ஈ) காடு மேடு

e)

உ

6.

30 + 6 - 2=

a)

அ) 38

b)

ஆ) 26

c)

இ) 39

d)

ஈ) 40

e)

உ

7.

நமது பற்கள் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எவ்வகையான உணவுகளை உண்ண வேண்டும்?

a)

அ) நீர்

b)

ஆ) உப்பு

c)

இ) பழங்கள்

d)

ஈ) இனிப்பு உணவு

e)

உ

8.

தமிழர்களின் இசை, நடனம் ஆகியவற்றோடு தொடர்புடையது.

a)

அ) கரகாட்டம்

b)

ஆ) சிங்க நடனம்

c)

இ) சீலாட்

d)

ஈ) கராத்தே

e)

உ

9.

எது நேர்மைப் பண்பினை விளக்கவில்லை?

a)

அ) அனுமதி

b)

ஆ) உண்மை

c)

இ) உளத்தூய்மை

d)

ஈ) தூற்றுதல்

e)

உ

10.

இவற்றுள் எது அதிகமான முட்டையிடும் ?

a)

அ) கோழி

b)

ஆ) குருவி

c)

இ)

கடலாமை

d)

ஈ)