Worksheetsஉணர்ச்சி வாக்கியம்
Total questions: 10
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
__________ ! இடியும் மின்னலும் கடுமையாக இருக்கிறது!
a)
ஆஹா
b)
ஐயோ
c)
அடடே
d)
ஆ
2.
_____________ ! அழகான இயற்கை காட்சி!
a)
ஐயகோ
b)
ஆஹா
c)
அப்படியா
d)
ஐயோ
3.
____________! என்ன செய்வேன்? வேறு பணம் இல்லையே!
a)
ஐயகோ
b)
அடடா
c)
ஆஹா
d)
அப்படியா
4.
___________! கையில் இரத்தம் வருகிறதே!
a)
ஆஹா
b)
அடேயப்பா
c)
ஐயோ
d)
அப்படியா
5.
___________! இவ்வளவு விலையா?
a)
ஐயகோ
b)
ஆஹா
c)
ஆடேயப்பா
d)
அப்படியா
6.
_____________! உங்களை மறந்து காக்க வைத்துவிட்டேனே!
a)
அடடா
b)
ஆஹா
c)
ஐயோ
d)
அடேயப்பா
7.
___________! எவ்வளவு சுவையான உணவு!
a)
அப்படியா
b)
ஆஹா
c)
ஐயோ
d)
அம்மா
8.
____________! என் உடம்பெல்லாம் வலிக்கிறதே!
a)
ஆஹா
b)
ஐயோ
c)
அடடே
d)
அப்படியா
9.
ஐயோ.....பாவம் அந்த வயதானவருக்கு உதவலாம் வாருங்கள்.....
a)
! , .
b)
! , !
10.
__________ ! அழகான இயற்கைக் காட்சி !
a)
ஐயோ
b)
ஆஹா
c)
அப்படியா
d)
அடேயப்பா
100 %
