wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

_________ ! என்னே அழகான பொம்மை !

a)

அடடே

b)

ஐயோ

c)

ஆஹா

2.

_________ ! என் கால் வலிக்கிறதே !

a)

அடடே

b)

ஐயோ

c)

ஆஹா

3.

________ ! மணமக்கள் இவ்வளவு அழகாக இருக்கின்றனரே !

a)

ஐயோ

b)

அடடே

c)

ஆஹா

4.

________ ! எவ்வளவு சுவையான உணவு !

a)

ஆஹா

b)

ஐயகோ

c)

ஐயோ

5.

________ ! பாம்பு ! பாம்பு ! ஓடுங்கள் !

a)

அடடே

b)

ஆஹா

c)

ஐயோ

6.

______ ! சன்னல் ஓரத்தில் வைத்தப் புத்தகங்கள் நனைந்து விட்டனவே!

a)

அடடே

b)

ஆஹா

c)

ஐயகோ

7.

_______ ! இந்தச் சட்டை என்னே அழகு !

a)

ஐயோ

b)

ஐயகோ

c)

ஆஹா

8.

_______ ! எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகின்றனர்!

a)

ஐயோ

b)

அடடே

c)

ஆஹா

9.

________ ! இந்த அறை மிகவும் இருட்டாக இருக்கின்றதே !

a)

ஐயோ

b)

அடடே

c)

ஆஹா

10.
a)

ஐயோ

b)

அடடே

c)

ஆஹா