Worksheetsமீள்பார்வை தமிழ்மொழி 2
Total questions: 15
Worksheet time: 8mins
சரியான பன்மை சொல்லைத் தேர்ந்தெடு. ( நாடகம்)
நாடு
நாடகங்கள்
நாடகம்கள்
சந்தச் சொற்களைத் தேர்ந்தெடு.
படம்
தடம்
கூடை
சட்டம்
ழ- கரச் சொல்லைத் தேர்ந்தெடு.
பள்ளி
மழை
நீலம்
__________________ ! என்ன அழகான சட்டை.
ஆஹா
ஐயோ
ஐயகோ
______________ ! என் வயிறு வலிக்கிறதே!
ஆஹா
அம்மா
ஐயோ
இராமன் அடுத்த வாரம் மரத்தை ......................
வெட்டினார்
வெட்டுகின்றார்
வெட்டுவார்
நேற்று திரு.கந்தன் வலையைக் கொண்டு ஆற்றில் மீன்.......................
பிடித்தார்
பிடிப்பார்
பிடிக்கின்றார்
ஆசிரியர் .......................... பாடம் புரியாததால் பிரியா மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்பினாள்.
போதித்த
போதித்தார்
போதிக்கின்றார்
ல,ழ,ள கர எழுத்துகள் கொண்ட சொற்களை தேர்ந்தெடுக.
__________________க் கட்டி சாப்பிட இனிப்பாக இருக்கும்.
வெல்ல
பல்லம்
வெள்ளம்
பள்ளம்
_______________ மிகவும் வேகமாக ஓடினான்.
மாணவர்கள்
சதீஷ்குமார்
சிறுவர்கள்
நிவாஷினி
'ஊக்கமது கைவிடேல்' எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
முயற்சியை விட்டு
விட வேண்டும்.
முயற்சி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
முயற்சியை விட்டு
விடக்கூடாது.
முயற்சியுடன் பாட வேண்டும்.
உணவுகளைச் சுவைப்பதற்கு நாம் பயன்படுத்தும் உறுப்பு யாது?
கீழ்காண்பனவற்றுள் எது கசப்பு சுவையைத் தரும்?
இவற்றுள் அஃறிணையைக் குறிக்கும் படங்கள் யாவை?
எது புதிய ஆத்திசூடி
ஊண்மிக விரும்பு
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
ஏற்ப திகழ்ச்சி
