NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது யாது?
a)
மயில்
b)
குயில்
c)
கிளி
2.
கழனி என்ற சொல்லின் பொருள்
a)
வயல்
b)
மலை
c)
மேகம்
3.
இன்பத் தமிழ்க் கல்வி பாடலின் ஆசிரியர் யார்?
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
வைரமுத்து
4.
பெற்றோர் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் எது?
a)
கல்வி
b)
பணம்
c)
நிலம்
5.
தனித்தன்மை உடைய பிறவி எது?
a)
மனிதன்
b)
மரங்கள்
c)
பறவைகள்
6.
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்
a)
காலமறிதல்
b)
வான்சிறப்பு
c)
கல்வி
7.
கல்வி இல்லாத நாடு ____வீடு
a)
விளக்கில்லாத
b)
பொருளில்லாத
c)
கதவில்லாத
8.
பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர் யார்?
a)
பாரதியார்
b)
திருவள்ளுவர்
c)
பாரதிதாசன்
9.
வாழ்விக்கும் கல்வி உரைநடைப் பகுதியின் ஆசிரியர் யார்?
a)
வீ முனிசாமி
b)
வள்ளுவர்
c)
இளங்கோவடிகள்
10.
விச்சை என்ற சொல்லின் பொருள்
a)
கல்வி
b)
மேகம்
c)
வானம்
Reset
