wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-3 அகழாய்வு(துணைப்பாடம்)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஆய்வு என்பது யாது?

a)

அறிவின் வெளிப்பாடு

b)

மனதின் வெளிப்பாடு

c)

உறவின் வெளிப்பாடு

2.

அகழாய்வு எவற்றை ஆதாரமாகக் கொண்டது?

a)

கல்வியை

b)

அறிவியலை

c)

நட்பை

3.

அகழாய்வு என்பது ______________________.

a)

வரலாற்றைப் பறைசாற்றுவது.

b)

பண்பாட்டைப் பறைசாற்றுவது.

c)

இரண்டையும் பறைசாற்றுவது.

4.

ரோமானியருக்கும் நமக்கும் இருந்த வணிகதொடர்பை அறிந்துக் கொள்ள உதவிய அகழாய்வு எது?

a)

கீழடி

b)

ஆதிச்சநல்லூர்

c)

அரிக்கமேடு

5.

சென்னை பல்லாவரத்தில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தவர் யார்?

a)

இராபர்ட் பெல்லார்மின்

b)

இராபர்ட் புரூஸ்புட்

c)

இராபர்ட் பெஞ்சமின்

6.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை எவை?

a)

பழங்காசுகள்

b)

உலோகப்பொருட்கள்

c)

முதுமக்கள் தாழிகள்

7.

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் எத்தனை ஆண்டுகள் முற்பட்டவை?

a)

3200 ஆண்டுகள்

b)

3500 ஆண்டுகள்

c)

3700 ஆண்டுகள்

8.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடத்தப்பட்ட ஆண்டு யாது?

a)

1914

b)

1947

c)

1950

9.

பொருந்தாதவற்றைக் கண்டுபிடி:

a)

கிளிஞ்சல் பொருட்கள்

b)

உலோகப்பொருட்கள்

c)

முதுமக்கள் தாழிகள்

10.

இராபர்ட் புரூஸ்புட் யார்?

a)

நரம்பியல் நிபுணர்

b)

பண்பாட்டு கலைஞர்

c)

தொல்லியல் அறிஞர்