wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Today GK

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மாநில மறுசீரமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?

a)

1990

b)

1970

c)

1956

d)

1959

2.

மணிப்பூர் ஆளுநர் யார்?

a)

ஆர்.என்.ரவி

b)

இல.கணேசன்

c)

பன்வாரிலால் புரோகித்

d)

அகிலேஷ்

3.

சமீபத்தில் ஐ.சி.சி தரவரிசையில் பட்டியலில் முதலிடம் பிடித்த டெஸ்ட் ஆல்ரவுண்டர் யார்?

a)

ரவி அஸ்வின்

b)

ரவீந்திர ஜடேஜா

c)

ஹோல்டர்

d)

முகமது நபி

4.

நிலக்கரியை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

a)

கர்நாடகா

b)

மணிப்பூர்

c)

நாகலாந்து

d)

ஜார்க்கண்ட்

5.

தமிழ்நாடு மாநில விலங்கு எது?

a)

புலி

b)

கங்காரு

c)

யானை

d)

வரையாடு

6.

ஒட்டக திருவிழா எந்த மாநிலத்தில் நடைபெறும்?

a)

பஞ்சாப்

b)

உத்தரப் பிரதேசம்

c)

உத்தரகண்ட்

d)

ராஜஸ்தான்

7.

மனிதன் முதன்முதலில் பழக்கிய விலங்கு

a)

கோழி

b)

நாய்

c)

நரி

d)

பூனை

8.

திருநெல்வேலி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி பணி எங்கே நடைபெறுகிறது

a)

கீழடி

b)

ஆதிச்சநல்லூர்

c)

திருமயம்

d)

கொட்டாம்பட்டி

9.

உலக பிறப்பு குறைபாடுகள்

தினம்?

a)

மார்ச் -6

b)

மார்ச்-5

c)

மார்ச்-3

d)

மார்ச்-2

10.

தாய்லாந்து நாட்டின் பிரதமர்?

a)

ஜான்சன்

b)

ஸ்காட் மோரிஸான்

c)

புதின்

d)

லெசன்ஸி