NEW
Font size
WorksheetsILA Module 18
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ் கொடுக்கபட்டவைகளில் எது சரி?
6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும்
6 மாதம் முடிந்த பிறகு தாய்ப்பாலுடன் துணை உணவு கொடுக்க வேண்டும்
ஒரு வயது மற்றும் அதற்கு மேலும் தடுப்பூசி போட வேண்டும்
இவை அனைத்தும் சரி
கடுமையான வயதுக்கு யேற்ற எடை இல்லாமை மற்றும் கடுமையான மெலிந்த தன்மை எதை குறிக்கும்
MAM ( மிதமான எடை குறைவு)
SAM ( மிகவும் கடுமையான எடை குறைவு)
Stunding (குள்ளத்தன்மை)
கை கழுவும் முறைகளில் எது தவறு?
கை கழுவும் முதல் படி கைகளை ஈரம் படுத்துதல்
சோப்பு போட்டு நுரைக்க செய்தல்
வெறும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவினால் போதுமானது
கைகளை சோப்பு போட்டு தேய்த்து கழுவிய பின் உலர வைத்தல்
பலவீனமான குழந்தைகள் எளிதில் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது?
சரி
தவறு
கை கழுவியதன் பலனை நாம் எப்போது இழக்கிறோம்
கைகளை கழுவியபின் உலர விடுதல்
புடவை முந்தானையில் பலமுறை கழுவிய கைகளை துடைத்தல்
மேல் கண்ட அனைத்தும் சரி
கை கழுவும் முறையை கற்பிப்பதர்கான வாய்ப்புகள்
கிராம சுகாதார துப்புரவு மற்றும் ஊட்டச்சத்து தினம் ( VHSND )
வீடுகள் பார்வை ( Home Visits )
சமுதாயம்/குழு கூட்டம் ( Community/Group Meeting)
இவை அனைத்தும்
கீழ் உல்லவற்றில் எது சரி
ஆறு மாதம் முடியும் முன்பு துணை உணவு கொடுத்தல்
புட்டிப்பாலை நிறுத்துதல் மற்றும் புட்டிப்பால் மூலம் உணவு கொடுப்பதை தவிர்ப்பதன் மூலமும் நோய் தொற்றை தடுக்கலாம்
2 வயதுக்கு மேல் துணை உணவு கொடுத்தல்
2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தையை ஸ்டடீயோ மீட்டரில் (Stadio meter) -ல் உயரம் எடுத்தால்
0.7 செ.மீ கூட்டிக் கொள்ள வேண்டும்
0.7 செ.மீ கழித்துக் கொள்ள வேண்டும்
0.5 செ.மீ கூட்டிக் கொள்ள வேண்டும்
(Stadio meter) ஸ்டடியோ மீட்டர்
எடை எடுக்க
உயரம் எடுக்க
இவற்றில் ஏதும் இல்லை
சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும், கை கழுவுதல் இவற்றின் மூலம் நோய் தொற்றை தடுப்பது சுலபமானது மற்றும் எளிமையானாது ஆகும்
தவறு
சரி
