NEW
Font size
WorksheetsMTs - Day 01
Total questions: 8
Worksheet time: 4mins
ICDS CAS அப்ப்ளிகேஷன் அங்கன்வாடி டீச்சர்களுக்கு எவ்வாறு உதவுகின்றன?
பல ரெஜிஸ்டெர்களில் எழுத வேண்டிய தேவை இல்லை அதனால் அங்கவாடி டீச்சரின் நேரம் சேமிக்கப்படுகிறது
மல்டிமீடியா வீடியோகல் மற்றும் சரியான தகவல் காரணமாக கவுன்சிலிங் மேம்படுத்தப்பட்டுள்ளது
பயன்பாட்டில் திட்டமிடலைப் பயன்படுத்துவதால் பயனீட்டாளர்களுக்கு சேவை சரியான நேரத்தில் வழங்க முடியும்
எல்லாமே சரிதான்
ஒரு மாஸ்டர் பயிற்சியாளரின் பொறுப்புகளில் ஒன்று
முன்னுரிமை பயனாளர்களைக் கண்டறிய வீட்டிற்குச் சென்று வருவது
ஐசிடிஎஸ் சிஏஎஸ் அப்ப்ளிகேஷனை பயன்படுத்த CDPO மற்றும் DPO பயிற்சி கொடுப்பது
குடும்ப நிர்வாகம், தினசரி உணவளித்தல் , வீடுகள் பார்வை திட்டமிடல் மற்றும் வளர்ச்சி கண்காணிப்பு போன்ற மாட்யூல்களில் அங்கன்வாடி டீச்சர்களுக்கு பயிற்சி கொடுப்பது
பிளாக் கோவார்டினேட்டர்களுக்கு பயிற்சி கொடுப்பது
ஒரு பயனுள்ள பயிற்சியாளர் செய்யவேண்டியவை
குறிப்பிடப்பட்ட நேரத்திற்குப் பிறகு பயிற்சியை தொடங்குவது
பயிற்சியின் போது அனைத்து பங்கேற்பாளர்களும் செயலில் இருப்பதை உறுதி செய்வது
கேள்விகளை கேட்பவர்களை அடக்குவது
மெதுவாக கற்றவர்களை புறக்கணிப்பது
CAS அப்ப்ளிகேஷன் ஐகானின் வண்ணம் என்ன?
வெள்ளை மற்றும் மஞ்சள்
வெள்ளை மற்றும் நீலம்
நீலம் மற்றும் பச்சை
நீலம் மற்றும் கருப்பு
AWW அப்ப்ளிகேஷனில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வீட்டு எண் தானாக உருவாக்கப்படுகிறது
சரி
தவறு
உறவு மேப்பிங்கிற்கான விவரங்களை உள்ளிடுவதற்கு, நீங்கள் முதலில்:
ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பதிவு செய்யவேண்டும்
குடும்ப நிர்வாகம் என்ற மாட்யூலில் இருந்து வெளியேறி பிறகு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்
ஒரு உறுப்பினரை தேடிய பின் மேப்பிங் செய்ய இயலும்
உறவுகளை மேப்பிங் செய்வது சாதியம் இல்லை
ஏற்கனவே உள்ள வீட்டுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியாது
சரி
தவறு
ஒரு குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டால், நீங்கள் வீட்டிலிருந்து உறுப்பினரை தேர்ந்தெடுத்து எந்த படிவத்தை நிரப்ப வேண்டும்?
குடும்ப உறுப்பினரை சேர்க்கவும்
குடும்ப உறுப்பினரை நீக்கவும்
புதிய வீட்டை சேர்க்கவும்
குடும்ப விவரத்தை நீக்குதல்
