WorksheetsICDS -CAS 2ND DAY
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
புதிய குடும்பத்தை சேர்க்கும் பொழுது என்னென்ன பதிவு மேற்கொள்ள வேண்டும்
a)
சாதி
b)
மதம்
c)
APL/BPL
d)
அனைத்தும் சரி
2.
ICDS சேவையை பயன்படுத்தவில்லை என்றால் ------- பதிவு செய்ய வேண்டும்
a)
குடும்ப விபரத்தை திருத்துதல்
b)
குடும்பத்தை நீக்குதல்
c)
குடும்ப உறுப்பினர்களை பார்க்கவும்
3.
கர்ப்ப விபரத்தினை சேர்க்க --------ல் பதிய வேண்டும்
a)
வீடுகள் பார்வை
b)
குடும்ப உறுப்பினரை பார்க்கவும்
c)
குடும்ப உறுப்பினரை திருத்தவும்
4.
புதிய வீடு குடும்பத்தை சேர்க்க வேண்டும் எனில்----- பதிவு மேற்கொள்ள வேண்டும்
a)
குடும்ப நிர்வாகம்
b)
வீடுகள் பார்வை
c)
அங்கன்வாடி மைய மேலாண்மை
5.
பதிவு மேற்கொள்ளப்பட்ட குடும்ப விவரங்களை எங்கு பார்க்க இயலும்
a)
குடும்ப நிர்வாகம்
b)
வீடுகள் மேலாண்மை
c)
அங்கன்வாடி மேலாண்மை
6.
ஒரு கேள்விக்கு பதில் அளிக்காவிட்டால் திரை ------ நிறத்தில் தோன்றும்
a)
சிவப்பு
b)
பச்சை
c)
ஊதா
100 %
