NEW
Font size
Worksheetsதமிழ் திருப்புதல்
Total questions: 16
Worksheet time: 8mins
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுரவும்
தீரா __________ தரும்.
இன்பம்
இன்பத்தை
இடும்பை
துன்பம்
நெற் கதிர் - வல்லினம் மிகுமா? மிகாதா?
மிகும்
மிகாது
________ என்ற அரக்கனை வீழ்த்த புதிய மருந்து கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
புற்றுநோய்
காய்ச்சல்
மாரடைப்பு
தாழ்பூந்துறை - இலக்கணகுறிப்பு
உரிச்சொல் தொடர்
வினைத்தொகை
ஏவல் வினைமுற்று
இது என்ன?
சிந்துவெளி கல் முத்திரை
நடுகல் - சேலம்
கரிக்கையூர் பாறை ஓவியம்
தமிழைத் தவிர வேறு எந்த மொழியில் துணைவினைகள் முதல் வினைகளுக்குப் பின்பே இடம்பெறும்?
பிரெஞ்சு மொழி
ஐப்பானிய மொழி
ஆங்கில மொழி
இதில் எது கந்தர்வனின் சிறுகதைத் தொகுப்புகள் அல்ல?
சாசனம்
இரட்டை ஒளி
கொம்பன்
தாட்கு - பொருள்
உடல்
நேர்மை
ஆளுமை
தொகையடியார் - எத்தனை
63
9
72
பட்டமரத்தின் ஆசிரியர் யார்
தமிழன்பன்
தொல்காப்பியர்
தமிழ்ஒளி
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை _______
கடல்
கூவல்
கேணி
எந்த நாட்டின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?
மொரிசியஸ்
ஜப்பான்
அமேரிகா
இதில் எது தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடு அல்ல?
இலங்கை
சிங்கப்பூர்
மொரிசியஸ்
'வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனை' - இப்பாடலின் ஆசிரியர்
தமிழ் விடுதூது
யார் என்று தெரியவில்லை
தொல்காப்பியர்
உலவி - பொருள்
Browser
Software
Cursor
'மூக்கன்' என்பது __________ பகுபதம்.
வினைப்
தொழிற்பெயர்ப்
சினைப்பெயர்ப்
