Font size
Worksheetsஇடப்பெயர், பொருட்பெயர் ஆண்டு 3
Total questions: 20
Worksheet time: 10mins
பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
2
4
6
8
கிளை, இலை, பூ
மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
கற்றல், பாடுதல், விளையாடுதல்
மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
ஞாயிறு, இரவு, ஆண்டு
மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
ஆசிரியர், அம்மா, மேசை
மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
சரியான இடப்பெயரை வாக்கியத்தில் நிறைவு செய்க.
குமரன் .................... சென்று கடிதத்தை அனுப்பினான்.
பள்ளிக்குச்
அலுவலகத்திற்குச்
கடைக்குச்
தபால் நிலையத்திற்குச்
படம் காட்டும் பெயர்ச்சொல் வகை என்ன?
இடப்பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
படம் காட்டும் பெயர்ச்சொல் வகை என்ன?
இடப்பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
நீளம், குட்டை, சிவப்பு
மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
திடல், பள்ளி, கடை
மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
இடப்பெயர்
ஒரு பொருளின் உறுப்புகளைக் குறிப்பது...........
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
இடப்பெயர்
சரியான சினைப்பெயரை வாக்கியத்தில் நிறைவு செய்க.
ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குக் காந்தாரி ............யை ஆட்டினாள்.
கண்கள்
கைகள்
தலை
கால்
படம் காட்டும் பெயர்ச்சொல் வகை என்ன?
இடப்பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
படம் காட்டும் பெயர்ச்சொல் வகை என்ன?
இடப்பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயர்
படம் காட்டும் பெயர்ச்சொல் வகை என்ன?
இடப்பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயர்
கீழ்க்காண்பனவற்றுள் எவை பண்புப்பெயர்? (3 விடைகள்)
சிவப்பு
பொறாமை
உயரம்
பறவை
கீழ்க்காண்பனவற்றுள் எவை பொருட்பெயர்? (3 விடைகள்)
சிவப்பு
நாய்
அப்பா
பறவை
படம் காட்டும் ஒவ்வொரு உறுப்பும் எந்தப் பெயர்ச்சொல் வகையைக் காட்டுகின்றது?
பண்புப்பெயர்
சினைப்பெயர்
பொருட்பெயர்
இடப்பெயர்
அவளது அழகைக் கண்டு வியந்தேன்.
வாக்கியத்தில் இடம்பெற்ற பெயர்ச்சொல் என்ன?
பண்புப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
இடப்பெயர்
கோடை காலத்தில் இலைகள் உதிர்ந்து விடும்.
வாக்கியத்தில் இடம்பெற்ற பெயர்ச்சொல் என்ன?
பண்புப்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயர்
இடப்பெயர்
