wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விநாயகர் சதுர்த்தி

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் எது?

a)

காணாபத்தியம்

b)

வைணவம்

c)

சைவம்

d)

சாக்தம்

2.

விநாயகர் என்றால் என்ன?

a)

அழகு, இளமை, இனிமை ஆகியவற்றைக் கொண்டவராகும்.

b)

தனக்கு மேல் தலைவன் இல்லாதவன் என்று பொருள்.

3.

விநாயகரின் வேறு பெயர்கள் யாவை? இரண்டு பெயர்களைத் தெரிவு செய்க.

a)

கணபதி

b)

சரவணன்

c)

ஈஸ்வரன்

d)

ஐங்கரன்

4.

விநாயகர் எந்த முகம் கொண்டு தோற்றமளிப்பார்?

a)

மாடு

b)

மயில்

c)

யானை

d)

புலி

5.

விநாயகரின் உடைந்த தந்தம் எதனைக் குறிக்கும்.

a)

மறைத்தலையும் அழித்தலையும்

b)

படைத்தலையும் அழித்தலையும்

c)

காத்தலையும் அழித்தலையும்

6.

விநாயகரின் வாகனம் எது?

a)

நந்தி

b)

மயில்

c)

மூஷிகம்

d)

சிங்கம்

7.

படத்தில் குறிப்பிட்டுள்ள பாகத்தின் பெயர் என்ன?

a)

மோதகம்

b)

தந்தம்

c)

தும்பிக்கை

d)

பெரிய காது

8.

கோடரியின் பொருள் என்ன?

a)

மகிழ்ச்சி

b)

பாசம்

c)

கோபம்

d)

கவலை

9.

விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது?

a)

ஆவணி

b)

தை

c)

மார்கழி

d)

கார்த்திகை

10.

விநாயகரின் பிறந்தநாளை எவ்வாறு அழைப்பர்.

a)

விநயகரின் தசாவதாரம்

b)

விநாயகர் சதுர்த்தி

c)

விநாயகர் புராணம்

11.

இப்பொருள் விநாயகருக்கு மிகவும் பிடித்தவையாகும். இப்பொருளின் பெயர் என்ன?

a)

மோதகம்

b)

அருகம்புல்

c)

அரசமரம்

d)

லட்டு

12.

அருகம்புல்லைக் கொண்டு விநாயகருக்கு என்ன செய்வர்?

a)

அன்னமாக படைப்பர்

b)

அர்ச்சனை செய்வர்

13.

இதன் அடியில் யார் வீற்றிருப்பார்?

a)

சிவன்

b)

சக்தி

c)

விநாயகர்

d)

முருகன்

14.

விநாயகருக்குப் பாடப்படும் பாடல் எது?

a)

கூற்றாயினவாறு பாடல்

b)

உலகெலாம் உணர்ந்து பாடல்

c)

தோடுடைய செவியன் பாடம்

d)

ஐந்து கரத்தனை பாடல்

15.

ஐந்து கரத்தனைப் பாடலில் புந்தி என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

உச்சி நிலை

b)

சிவபெருமான்

c)

சந்திரன்

d)

அறிவு

16.

ஐந்து கரத்தனைப் பாடலில் இந்து என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

சந்திரன்

b)

நந்தி

c)

மூஷிகம்

d)

தந்தத்தை உடையவன்