wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சி 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சமைக்கும் போதும் குழந்தைக்கு ஊட்டும் போது எதை உறுதிப்படுத்திக் கொள்ள வோண்டும்?

a)

சுத்தம்

b)

உணவு வகைகள்

c)

மேற் கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவுமில்லை

2.

அன்னபிரசன்னத்தின் போது என்ன உணவுகள் வழங்காலம்.

a)

பால் சாதம்

b)

பருப்பு சாதம்

c)

மேற் கூறிய அனைத்தும்

d)

இவற்றில் எதுவுமில்லை

3.

பல வீனமான குழந்தைக்கு பால் புகட்டுவது எப்படி?

a)

படுத்துக் கொண்டு

b)

உட்காா்ந்து கொண்டு

c)

கங்காரு முறை

d)

இவை அனைத்தும்

4.

குறைந்தது எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

a)

50-60 நிமிடம்

b)

40-50 நிமிடம்

c)

20-30 நிமிடம்

d)

10-150 நிமிடம்

5.

DOM என்றால் என்ன?

a)

பிரசவ கால முதிா்வினை

b)

கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட காலம்

c)

பிரசவம் எதிா்பாா்க்கும் தேதி

d)

கருவுற்ற தாய்

6.

LMP என்றால் என்ன?

a)

பிரசவம் எதிா்பாா்க்கும் தேதி

b)

பிரசவகால முதிர்வினை

c)

கருவுற்ற தாய்

d)

கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட காலம்

7.

EDD என்றால் என்ன?

a)

கருவுற்ற தாய்

b)

பிரசவகால முதிா்வினை

c)

பிரசவம் எதிபாா்க்கும் தேதி

d)

கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட காலம்

8.

இரத்தப்போக்கு மற்றும் இரத்த சோகைக்கு காரணம் எது?

a)

குடல் புழுக்கள் இரத்ததே்தை உறிஞ்சும்

b)

மாதவிடாய்

c)

மலேரியா

d)

இவை அனைத்தும்

9.

ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?

a)

வயிற்றுப்போக்கு

b)

காய்ச்சல்

c)

இரத்தசோகை

d)

மூச்சடைப்பு

10.

குழந்தை பிறந்தவுடன் எப்பொழுது தாய்ப்பால் தர வேண்டும்?

a)

ஒரு மணி நேரத்தில்

b)

அரை மணி நேரத்தில்

c)

தாய் கண் வித்தவுடன்

d)

இரண்டு மணி நேரத்தில்

11.

வயதுக்கேற்ற உயரயின்மையை எவ்வாறு அழைக்கிறோம்?

a)

உடல் மெலிவு

b)

எடை குறைவு

c)

குள்ளத்தன்மை

12.

உயரத்திற்கேற்ற எடையின்மையை எவ்வாறு அழைக்கிறோம்?

a)

குள்ளத்தன்மை

b)

எடை குறைவு

c)

உடல் மெலிவு

13.

குழந்தையின் எடை மாதத்திற்கு எத்தனை முறை எடுக்க வேண்டும்?

a)

மூன்று முறை

b)

இரண்டு முறை

c)

ஒரு முறை

d)

நான்கு முறை

14.

0 முதல் 2 வயது குழந்தையின் நீளத்தை அளவிடும் கருவியின் பெயா் என்ன?

a)

ஸ்டேடியோ மீட்டா்

b)

இன்பன்டோ மீட்டா்

c)

சால்டர் ஸ்கேல்

15.

2 முதல் 6 வயது குழந்தையின் உயரத்தை அளவிடும் கருவியின் பெயா் என்ன?

a)

ஸ்டேடியோ மீட்டா்

b)

இன்பன்டோ மீட்டா்

c)

சால்டர் ஸ்கேல்