wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10ஆம் வகுப்பு மெய்க்கீர்த்தி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திரிபுவனச் சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்றவர்

a)

முதலாம் ராஜராஜ சோழன்

b)

முதலாம் ராஜேந்திர சோழன்

c)

இரண்டாம் ராஜராஜ சோழன்

2.

ராஜ ராஜ சோழனது மெய்க்கீர்த்திகள் வகை

a)

2

b)

3

c)

5

3.

மெய்க்கீர்த்தி பாடப்பகுதி காண மூலம் ------கழகத்திலிருந்து பெறப்பட்டது

a)

தஞ்சை பல்கலைக்கழகம்

b)

மனோன்மணியம் பல்கலைக்கழகம்

c)

தமிழ் இணையக் கல்வி

4.

யாருடைய காலத்தில் இருந்தே மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன

a)

முதலாம் இராசராசன்

b)

இரண்டாம் இராசராசன்ஜ

c)

பாண்டியர்காலம்

5.

மெய்க்கீர்த்திகள் யாரால் எழுதப்பட்டு கல்லில் பொறிக்கப்பட்ட

a)

புலவர்களால்

b)

தச்சர்கள் ஆல்

c)

அரசர்களால்

6.

யாருடைய காலத்தில் மெய்க்கீர்த்திகள் என பெயர் பெற்றது

a)

சேரர்

b)

சோழர்

c)

பாண்டியர்

7.

எண்மர் என்பதன் பொருள்

a)

80 பேர்

b)

8 பேர்

c)

810 பேர்

8.

வேய் என்பதன் பொருள்

a)

சிலம்பு

b)

யானை

c)

மூங்கில்

9.

மெய் என்பதன் பொருள்

a)

உண்மை

b)

கண்

c)

எழுத்து

10.

கைத் தாயர் என்பதன் பொருள்

a)

தாய்

b)

செவிலித்தாய்

c)

செவிலி யர்