Worksheetsபடிவம் 1: உவமைத்தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
மணியும் .............. போல
ஒளியும்
ஒலியும்
ஒழியும்
ஓலியும்
........................ காய் போல
இழைமறை
இளைமறை
இலைமறை
இளைமரை
பசு.............................................. போல
மரத்தாணி
மறத்தானி
மரத்தானி
மரத்தாநி
பழம் நழுவிப் பாலில் ....................... போல
விழுந்தார்
விழுந்தாற்
விலுந்தாற்
விளுந்தாற்
தாயைக் கண்ட ................. போல
செயாய்
சேயை
செயை
சேயாய்
மணியும் ஒலியும் போல என்பதன் பொருள் யாது?
மனத்தில் ஆழமாகப் பதிதல்
இணைந்தே இருப்பது/ விட்டுப் பிரியாமை
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி
இலைமறை காய் போல என்பதன் பொருள் யாது?
மனத்தில் ஆழமாகப் பதிதல்
இணைந்தே இருப்பது/ விட்டுப் பிரியாமை
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி
பசுமரத்தாணி போல என்பதன் பொருள் யாது?
மனத்தில் ஆழமாகப் பதிதல்
இணைந்தே இருப்பது/ விட்டுப் பிரியாமை
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி
தாயைக் கண்ட சேயைப் போல என்பதன் பொருள் யாது?
மனத்தில் ஆழமாகப் பதிதல்
இணைந்தே இருப்பது/ விட்டுப் பிரியாமை
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல என்பதன் பொருள் யாது?
மனத்தில் ஆழமாகப் பதிதல்
இணைந்தே இருப்பது/ விட்டுப் பிரியாமை
எதிர்ப்பார்த்ததைவிட எளிதாக, இனிய முறையில் நடந்தேறுதல்/ இன்பத்துக்குமேல் இன்பம்
பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி
