Font size
Worksheets10 ஆம் வகுப்பு காற்றே வா
Total questions: 10
Worksheet time: 5mins
ப்ராண - ரஸம் என்ற சொல் உணர்த்தும் பொருள் யாது?
சீராக
உடல்உயிர்
அழகு
உயிர்வளி
காற்று எதைச் சுமந்து கொண்டு வர வேண்டுமென்று பாரதி அழைக்கிறார்?
விடுதலையை
கவிதையை
மகரந்தத்தூளை
மழையை
'இனிய வாசனையுடன் வா' என்று பாரதி அழைத்தது என்ன?
மேகம்
காற்று
குழந்தை
அருவி
எப்படி வீசுமாறு காற்றைப் பாரதியார் பணிக்கிறார்?
மெதுவாக
வேகமாக
நல்ல முறையில் சீராக
மனதை மயங்கச் செய்யும் வாசனையுடன்
மயலுறுத்து என்ற சொல்லின் பொருள் என்ன ?
உயிர்வளி
சீராக
மயங்கச்செய்
அழகு
"உனக்கும் பாட்டுகள் பாடுகின்றோம், உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் உன்னை வழிபடுகின்றோம்" - என்று யார் யாரிடம் கூறுகின்றார்?
பாரதியாரிடம், காற்று கூறுகின்றது
இயற்கையிடம், பாரதியார் கூறுகின்றார்
காற்றிடம் , பாரதிதாசன் கூறுகின்றார்
காற்றிடம், பாரதியார் கூறுகின்றார்
எவையெவைகளின் மீது உயர்ந்து வருமாறு காற்றை பாரதியார் கேட்டுக் கொள்கிறார்?
வானத்தின் மீது
மலைகளின் மீது
இலைகளின் மீது
நீரலைகளின் மீது
உயிர்வளியைக்கொடு ஆனால் பேய்போல் வீசி உயிராகிய நெருப்பை அணைத்துவிடவேண்டாம் என்று பாரதியார் கேட்டுக் கொள்கிறார்
சரி
தவறு
நீர் இல்லாமல் வாழ முடியாது என்பது போல எது இல்லாமலும் வாழ முடியாது
நெருப்பு
நிலம்
காற்று
ஆகாயம்
'காற்றே வா' என்னும் கவிதையின் ஆசிரியர் யார்?
பாரதிதாசன்
கண்ணதாசன்
பாரதியார்
வாணி தாசன்
