wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடம், 1,2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.*நாடும் மொழியும் நமது கண்கள்* என்று கூறியவர்?

a)

ப. சிங்காரம்

b)

கால்டுவெல்

c)

பாரதியார்

2.

2.*தமிழ்ச்சொல் வளம்* என்ற கட்டுரையின் ஆசிரியர்____

a)

மு. வரதராசனார்

b)

தேவநேயப் பாவாணர்

c)

இரா. பி. சேதுப்பிள்ளை

3.

3. கூச்சல் என்பது_____

a)

வாழைப்பிஞ்சு

b)

பலாப்பிஞ்சு

c)

மாம்பிஞ்சு

4.

4. தேவநேயப் பாவாணரின் சிறப்புப் பெயர் எது?

a)

தமிழ்த் தென்றல்

b)

சொல்லின் செல்வர்

c)

மொழிஞாயிறு

5.

5. அடி வகையைக் குறிக்கும் சொல்_______

a)

தாள்

b)

தோகை

c)

துளிர்

6.

6. ஹிப்பாலஸ் _______ நாட்டவர்.

a)

கிரேக்க

b)

சீன

c)

இத்தாலி

7.

7.* வளி முகில் வலி இல்லை* என்ற பாடல் அடிகள் இடம் பெற்ற நூல்___

a)

நற்றிணை

b)

அகநானூறு

c)

புறநானூறு

8.

8. உலகக் காற்றாலை உற்பத்தியில் இந்தியா_____ இடத்தைப் பெற்றுள்ளது.

a)

ஆறாம்

b)

ஐந்தாம்

c)

மூன்றாம்

9.

9. ஒவ்வோர் ஆண்டும்_______ உலகக் காற்று நாளாகக் கொண்டாடப்படுகிறது.

a)

ஆகஸ்ட் 10

b)

ஜூன் 15

c)

ஜுலை 15

10.

10. குளிர்பதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் நச்சுக் காற்று _______

a)

கந்தக டை ஆக்சைடு

b)

குளோரோ புளோரோ கார்பன்

c)

நைட்ரஜன் டை ஆக்சைடு