wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பத்தாம் வகுப்பு இயல் -1 மாதிரி வினாத்தாள்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்னும் தொடர் இடம்பெற்ற நூல்?

a)

கொன்றை வேந்தன்

b)

திருக்குறள்

c)

குறுந்தொகை

d)

நற்றிணை

2.

தொல்காப்பியர் குறிப்பிடும் இசைக்கருவி?

a)

உறுமி

b)

ஜால்ரா

c)

பறை

d)

நாகசுரம்

3.

வாய்மையே மழைநீராகி -இத்தொடர் வெளிப்படுத்தும் அணி?

a)

உவமை

b)

உருவகம்

c)

தற்குறிப்பேற்றம்

d)

தீவகம்

4.

இன்னறும் பாப்பத்தே எனப் பெருஞ்சித்திரனார் பாடுவது?

a)

பதிற்றுப்பத்து

b)

பத்துப்பாட்டு

c)

தமிழ்விடுதூது

d)

பிள்ளைத்தமிழ்

5.

பயிர் செய்யப்படாத நிலம்.?

a)

சிவல்

b)

கரிசல்

c)

முரம்பு

d)

தரிசு

6.

தமிழழகனாரின் இயற்பெயர்.?

a)

கலியமூர்த்தி

b)

சூரியமூர்த்தி

c)

சந்தகக்கவிமணி

d)

சண்முகசுந்தரம்

7.

சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்.?

a)

3

b)

4

c)

6

d)

10

8.

பொருந்தாத ஒன்றை கண்டறிக?

a)

செய்யுளிசை

b)

சொல்லிசை

c)

இன்னிசை

d)

குரலிசை

9.

சொல்லாய்வுக் கட்டுரைகள் என்னும் நூலின் ஆசிரியர்.?

a)

இளங்குமரனார்.

b)

தேவநேயப் பாவாணர்

c)

தமிழன்பன்

d)

அறவாணன்

10.

எந்தமிழ்நா - என்பததைப் பிரித்தால் இவ்வாறு வரும்?

a)

எந்+தமிழ்+நா

b)

எந்த+தமிழ்+நா

c)

எம்+தமிழ்+நா

d)

எந்தம்+தமிழ்+நா