NEW
Font size
Worksheetsதமிழ்ச்சொல் வளம்
Total questions: 10
Worksheet time: 8mins
தமிழ்ச்சொல் வளத்தின் ஆசிரியர் யார்?
தமிழழகனார்
பெருஞ்சித்திரனார்
தேவநேயப் பாவாணர்
எழில்முதவன்
குட்டி,மடலி,வடலி&பைங்கூழ் எதின் வகைகள்?
கெட்டுபோன காய்கறி வகை
பழத்தோல் வகை
கிளைப்பிரிவுகள்
இளம் பயிர் வகை
குலை எடுத்துக்காட்டுகள்
கொடி முந்திரி போன்றவற்றின் குலை
முந்திரி போன்றவற்றின் குலை
கொடி திராட்சை போன்றவற்றின் குலை
வாழைக் குலை
இலை வகை
இலை
தாள்
தொகை
ஓலை
மேலே உள்ள அனைத்தும்
தமிழ் ஆசிரியர், நூலாகப் பணிகளை விரும்பி செய்பவர், சொல் ஆராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார் ?
இளங்குமரனார்
தேவநேயப் பாவாணர்
இதில் எது கோல் வகை
பூவின் கடை நிலை என்ன?
போது
வீ
செம்மல்
அரும்பு
தமிழ்ச்சொல் வளத்தில் மொத்தம் எத்தனை வகைகள் கொடுத்துள்ளன?
10
14
16
12
'மொழி ஞாயிறு' என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் நூல் எது?
சொல்லாய்வு கட்டுரைகள்
தமிழ்ச்சொல் வளம்
பாவாணர் தமிழ்ச் சொல் வளத்தில் மொத்தம் இருபத்தி ஒன்பதின் சொல்வளங்களை விளக்கியுள்ளார்.
உண்மை
பொய்
