Worksheetsவகுப்பு 10- இயல் 6.3 - பிள்ளைத்தமிழ்
Total questions: 15
Worksheet time: 9mins
பிள்ளைத்தமிழ் ------- வகை நூல்களுள் ஒன்று.
சங்க இலக்கிய
சிற்றிலக்கிய
காப்பிய
இதிகாச
பிள்ளைத்தமிழில் ------- பருவங்கள் உள்ளன.
10
8
12
16
பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?
ஒன்று
மூன்று
ஐந்து
இரண்டு
பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர்
கம்பர்
ஒட்டக்கூத்தர்
குமரகுருபரர்
பாரதியார்
குமரகுருபரரின் காலம்
18-ம் நூற்றாண்டு
17-ம் நூற்றாண்டு
20-ம் நூற்றாண்டு
21-ம் நூற்றாண்டு
பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய கடைசி மூன்று பருவங்கள்
சிற்றில்,அம்மானை,ஊசல்
சிற்றில்,சிறுபறை,சிறுதேர்
கழங்கு,சிறுதேர்,
அம்மானை
கழங்கு,
அம்மானை,ஊசல்
செங்கீரைப் பருவம் குழந்தையின் ----------- பருவமாகும்.
ஐந்தாம்
ஒன்றாம்
இரண்டாம்
இரண்டாம்
செங்கீரைப் பருவம் குழந்தையின் எத்தனாவது மாதத்தில் நிகழும்?
2 - 3 ஆம் மாதம்
5 - 6 ஆம் மாதம்
7 - 8 ஆம் மாதம்
9 - 10 ஆம் மாதம்
இப்பாடலில் எந்தக் கடவுளைப் பற்றிப் பாடப்பட்டுள்ளது?
'பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாட'
இப்பாடலடிகளில் பண்டி என்பது எதனைக் குறிக்கிறது?
மூக்கு
நெற்றி
காது
வயிறு
'ஆடுக' - இலக்கணக் குறிப்புத் தருக
எண்ணும்மை
உவமைத்தொகை
வியங்கோள் வினைமுற்று
வினைத்தொகை
சரியான விடைகளைப் பொருத்துக
சிலம்பு,
கிண்கிணி
இடையில் அணிவது
அரைநாண்
நெற்றியில் அணிவது
சுட்டி
தலையில் அணிவது
குண்டலம்,
குழை
காதில் அணிவது
சூழி
காலில் அணிவது
இப்பாடலில் முருகப்பெருமானை என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள்?
கணேசா
குகன்
கண்ணா
ஆறுமுகன்
சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?
100
106
96
112
குமரகுருபரர் இயற்றிய வேறு சில நூல்கள்
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதிநெறி விளக்கம்
குற்றாலக்குறவஞ்சி,நீதிநெறி விளக்கம்
பதிற்றுப்பத்தந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
கலிவெண்பா,திருவிளையாடற்புராணம்
