Font size
Worksheetsவாடா மலர்(தொகுதி 22 )
Total questions: 10
Worksheet time: 5mins
மு.வரதராசனின் இயற்பெயர் என்ன?
திருவேங்கடம்
திருவரசு
திருநாவுகரசு
மு.வரதராசன் எழுதிய ஆங்கில நூல்கள் யாவை?
illango adigal
Kayamai
Kalvi
the Treatment of Nature in Sangam Literature
மீனாட்சியும் பூங்கொடியும் ஊரில் இல்லாத பொழுது குழந்தைவேலும் அவனின் அப்பாவும் எங்கே சாப்பிட்டனர்?
தாயாரம்மா வீடு
தானப்பன் வீடு
சுடர்விழி வீடு
ஹோட்டல்
தானப்பனின் கடை அதிக லாபம் கிட்ட காரணம் என்ன?
வசதியான கடை
பல வகை உணவு இருப்பதால்
மதுபானம் விற்றல்
சுவையான சாப்பாடு
இத்தொகுதியின்படி பூங்கொடி எத்தகைய குணம் கொண்டவள்?
பிடிவாதம்
உதவி மனப்பான்மை
சோம்பல்
முரட்டுத்தனம்
வச்சிரநாதன் என்பது யார்?
குழந்தைவேலின் தோழன்
சுடர்விழியின் கணவர்
கனகத்தின் நண்பன்
தானப்பனின் வேலைக்காரன்
தானாவும் குழந்தைவேலும் சுடர்விழியைப் பார்க்க எந்த போக்குவரத்தில் சென்றனர்?
பேருந்து
இரயில்
விமானம்
மகிழுந்து
தானப்பன் குழந்தைவேலிடம் 2 பேருந்து வாங்க விலை என்ன என்று கூறினார்
1 லட்சம்
2 லட்சம்
10 லட்சம்
50000
இந்நாவலின் நூலாசிரியரின் புனைப்பெயர் என்ன?
வரதராசன்
மு.வ
மு.வரதராசன் மலேசியாக்கு வந்துண்டா?
ஆம்
இல்லை
