NEW
Font size
Worksheetsசிறுதேர்வு - அலகு 10அ, 10ஆ
Total questions: 10
Worksheet time: 20mins
இலங்கைத் தீவின் பழங்குடிகள் யார்?
சிங்களவர்
தமிழர்
போர்த்துக்கேயர்
ஒல்லாந்தர்
தமிழர் தாயகம் எப்பொழுது ஐரோப்பியருக்கு அடிமைப்பட்டது?
15ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் எத்தனையாம் ஆண்டு தமிழ் இனப்படுகொலை நடந்தது?
2019
2009
2004
2006
பாரதியார் எந்த ஆண்டில் பிறந்தார்?
1982
1882
1900
1800
ஆறுமுகநாவலர் எந்த ஊரில் பிறந்தார்?
நவாலி
நல்லூர்
காரைநகர்
தஞ்சாவூர்
ஐயனாரிதனார் எழுதிய இலக்கண நூலின் பெயர் என்ன?
தொல்காப்பியம்
புறப்பொருள் வெண்பா மாலை
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சங்க இலக்கியங்கள் எப்பொழுது எழுதப்பட்டன?
5000ஆம் ஆண்டுகளுக்கு முன்
முதற் சங்க காலம்
கடைச் சங்க காலம்
இடைச் சங்க காலம்
'தொன்மை' என்பதன் ஒத்த சொல் எது?
பழைமை
மென்மை
புதுமை
வன்மை
நாய் குரைக்கும் என்பது போல மயில் __________.
கத்தும்
கூவும்
அலறும்
அகவும்
Harvest என்பதன் தமிழாக்கம் என்ன?
அறுவடை
சந்தை
கூலம்
பருவ காலம்
