Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி படிவம் 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வேற்றுமைத்தொகையைத் தேர்ந்தெடுக்கவும்

a)

பள்ளி சென்றான்

b)

பட்டுத் திருந்தினான்

c)

கட்டி முடித்தான்

d)

பழைய புடவை

2.

கொடுக்கப்பட்டுள்ள தன்வினை சொல்லுக்கேற்ற பிறவினை சொல்லைத் தேர்ந்தெடுக்கவும் :- வருவான்

a)

வந்தான்

b)

வருவிப்பான்

c)

வருகிறான்

d)

வந்திலன்

3.

என்ன வகை ஆகுபெயர் என்று குறிப்பிடுக :- ஊரே பாராட்டியது

a)

காலவாகு பெயர்

b)

தொழிலாகு பெயர்

c)

இடவாகு பெயர்

d)

பொருளாகு பெயர்

4.

குற்றியலுகரச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

a)

படு

b)

பாடு

c)

களவு

d)

குருடன்

5.

'நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்' எனும் திருக்குறள் வரியில் மடிதுயில் எனும் சொல் என்ன பொருளைக் காட்டுகின்றது?

a)

காலம் கடத்துதல்

b)

தூக்கம்

c)

அதிக தூக்கம்

d)

மறத்தல்

6.

சேர்த்தெழுதுக :- அண்ணன் +தம்பி =

a)

அண்ணன் தம்பி

b)

அண்ணனும் தம்பியும்

c)

அண்ணந்தம்பி

d)

அண்ணனோடு தம்பி

7.

வினைத்தொகையைக் கண்டுபிடிக்கவும்

a)

கடைத்தெரு

b)

ஊறுகாய்

c)

சிலகாலம்

d)

பவளக்கொடி

8.

எதிர்மறைப்பெயரெச்சம் அல்லாத சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்

a)

பாடாப் பாட்டு

b)

காலாக்கொடுமை

c)

கேளாச் செவி

d)

எழுதாக் கவிதை

9.

முற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

a)

மரபு

b)

தடு

c)

அஃது

d)

பட்டு

10.

சேர்த்தெழுதுக :- நெடுமை+ தேர் =

a)

நெடுமைத்தேர்

b)

நெடுமைதேர்

c)

நெட்டேர்

d)

நெடுந்தேர்