Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

16/05/2021 IAG Overcomers Quiz

Total questions: 14

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தூக்கம் _________ உடுத்துவிக்கும்.

a)

தீமைகளை

b)

சோம்பலை

c)

வஸ்திரத்தை

d)

கந்தைகளை

2.

குடியனும் போஜனப்பிரியனும் ________;

a)

ஏழையாவார்கள்

b)

துக்கமடைவார்கள்

c)

சேர்ந்திருப்பார்கள்

d)

தரித்திரராவார்கள்

3.

மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் ________.

a)

வெறுத்துவிடு

b)

பார்க்காதே

c)

சேர்த்துக்கொள்

d)

சேராதே

4.

என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் ____________ நல்வழியிலே நடத்து.

a)

அயலானை

b)

தகப்பனை

c)

சிநேகிதனை

d)

இருதயத்தை

5.

உன் நம்பிக்கை _________________.

a)

கைவிடாது

b)

போதும்

c)

வெட்கப்படுத்தாது

d)

வீண்போகாது

6.

___________________ முடிவு உண்டு;

a)

எல்லாவற்றிற்கும்

b)

நல்ல

c)

ஒருநாள்

d)

நிச்சயமாகவே

7.

நீ ___________________ கர்த்தரை பற்றும் பயத்தோடிரு.

a)

நாள்முழுவதும்

b)

இனிமேலும்

c)

எந்நாளும்

d)

நாடோறும்

8.

உன் மனதைப் பாவிகள்மேல் _______________ விடாதே;

a)

எரிச்சலடைய

b)

சினங்கொள்ள

c)

பாசங்கொள்ள

d)

பொறாமைகொள்ள

9.

உன் உதடுகள் _________________ப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.

a)

வேதத்தை

b)

நன்மையை

c)

உண்மையை

d)

செம்மையானவைகளை

10.

என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், ___________________ என் இருதயம் மகிழும்.

a)

எப்போதும்

b)

உன்னிலே

c)

நாடோறும்

d)

என்னிலே

11.

நீ பிரம்பினால் அவனை ______________________ பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.

a)

அலட்டுகிறதினால்

b)

அதட்டுகிறதினால்

c)

அணைக்கிறதினால்

d)

அடிக்கிறதினால்

12.

அவனை _____________ அடித்தால் அவன் சாகான்.

a)

எதைக்கொண்டு

b)

சவுக்கினால்

c)

செருப்பினால்

d)

பிரம்பினால்

13.

___________________ தண்டியாமல் விடாதே;

a)

பிசாசை

b)

சத்துருவை

c)

நன்பனை

d)

பிள்ளையை

14.

உன் இருதயத்தை ____________________, உன் செவிகளை அறிவின் __________________சாய்ப்பாயாக.

a)

புத்திமதிக்கும்

b)

வார்த்தைகளுக்கும்

c)

சத்தத்திற்கும்

d)

ஆலோசனைக்கும்