wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பத்தாம் வகுப்பு - இயல் - 2

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

‘‘நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா’ என்று பாராட்டப்பட்டவர்.

a)

அ) பாரதியார்

b)

ஆ) பாரதிதாசன்

c)

இ) சுரதா

d)

ஈ) கவிமணி

2.

கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைக் கண்டுபிடி.

a)

அ) மயலுறுத்து – மயங்கச்செய்

b)

ஆ)ப்ராண – ரஸம் – உயிர்வளி

c)

இ) லயத்துடன் – சீராக

d)

ஈ) வாசனை மனம்

3.

பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள் iஇந்தியா ii) சுதேசமித்திரன் iii) எழுத்து iv) கணையாழி

a)

அ) i, ii – சரி

b)

ஆ) முதல் மூன்றும் சரி

c)

இ) நான்கும் சரி

d)

ஈ) i, ii – தவறு

4.

கீழ்க்காணும் சொற்களில் உம்மைத்தொகை அல்லாத சொல் எது?

a)

அ) தேர்ப்பாகன்

b)

ஆ) அண்ண ன் தம்பி

c)

இ) வெற்றிலை பாக்கு

d)

ஈ) இரவு பகல்

5.

வேற்றுமையுருபு அல்லாதது

a)

அ) ஐ, ஒடு

b)

ஆ) கு, இன்

c)

இ) ஆகிய, ஆன

d)

ஈ) அது, கண்

6.

காலம் கரந்த பெயரெச்சம்

a)

அ) வினைத்தொகை

b)

ஆ) பண்புத்தொகை

c)

இ) உவமைத்தொகை

d)

ஈ) உம்மைத்தொகை

7.

‘மலர் போன்ற கை’ இதில் ‘மலர்’ என்பது ………………….. ‘போன்ற’ என்பது ……………… ‘கை’ என்பது…………………..

a)

அ) உவம உருபு – உவமை – உவமேயம்

b)

ஆ) உவமை – உவம உருபு – உவமேயம்

c)

இ) உவமேயம் – உவமை – உவம உருபு

d)

ஈ) இவற்றுள் ஏதுமில்லை

8.

இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கான சொல்

a)

அ) மலர்க்கை

b)

ஆ) அண்ணன் தம்பி

c)

இ) மார்கழித்திங்கள்

d)

ஈ) தேர்ப்பாகன்

9.

நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கான சொல்

a)

அ) தேர்ப்பாகன்

b)

ஆ) தமிழ்த்தொண்டு

c)

இ) கரும்பு தின்றான்

d)

ஈ) மதுரை சென்றார்

10.

மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு ஆகிய சொற்களில் இடம்பெறும் பொதுப்பெயர்கள் எவை?

a)

அ) மார்கழி, சாரை

b)

ஆ) திங்கள், பாம்பு

c)

இ) மார்கழி, பாம்பு

d)

ஈ) திங்கள், சாரை