WorksheetsTAMIL ILLAKIYAM - நாவல்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. வாடா மலர் நாவலாசிரியர் யார்?
a)
அ. டாக்டர் மு.வ.
b)
ஆ. டாக்டர் வ.மு.
c)
இ. டாக்டர் சோமு
2.
2. வாடா மலர் நாவலாசிரியரின் இயற்பெயர் யாது?
a)
அ. திருமூர்த்தி
b)
ஆ. திருநாவுக்கரசு
c)
இ. திருவேங்கடம்
3.
3. வாடா மலர் நாவலாசிரியர் பெற்ற உயரிய விருது யாது?
a)
அ. தமிழ் அகாடமி
b)
ஆ. சாகித்திய அகாடமி
c)
இ. சாதித்த அகாடமி
4.
4. வாடா மலர் நாவலாசிரியர் ஈடுபடாத துறை யாது?
a)
அ. கல்வி
b)
ஆ. அரசு
c)
இ. தொலைத்தொடர்பு
5.
5. வாடா மலர் நாவலாசிரியரின் கொள்கை யாது?
a)
அ. இனப்பற்று
b)
ஆ. சமயப்பற்று
c)
இ. மொழிப்பற்று
6.
6. வாடா மலர் நாவலாசிரியரின் படைப்பு வகைகளுள் ஒன்று?
a)
அ. கட்டுரை
b)
ஆ. ஓவியம்
c)
இ. நடிப்பு
100 %
