Worksheetsநீதிப்பாடல்
Total questions: 10
Worksheet time: 5mins
திரிகடுகம் நூலின் ஆசிரியர்
அவ்வையார்
நல்லாதனார்
பூதஞ்சேந்தனார்
அதிவீரராம பாண்டியன்
தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் யாது?
வாக்குண்டாம்
விவேக சிந்தாமணி
வெற்றிவேற்கை
நாலடியார்
"தெண்ணீர் கயத்துட் சிறுமீன் சினையினும்"
இங்கு சினை என்பது யாது?
குளம்
நீர்
மீன்
முட்டை
"மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு"
இங்கு மடைத்தலை என்பது,
குளம்
பெரிய மீன்
கடல்
வாய்க்கால்
திரிகடுகம் என்ற நூல் எக்காலத்தில் தோற்றம் பெற்றது.
சோழர் காலம்
சங்க காலம்
பல்லவர் காலம்
சங்கமருவியகாலம்
முதுமொழி வெண்பா என்ற நூலின் ஆசிரியர் யார்?
நல்லாதனார்
அவ்வையார்
அதிவீரராம பாண்டியன்
ஆ.மு.ஷரிபுதின்
"தப்பிய கந்தை பீதாம்பரம் போல்" இங்கு கையாளப்பட்டுள்ள அணி யாது?
உவமை அணி
உருவக அணி
உயர்வு நவிற்சி
சிலேடை அணி
"எறிந்த வேல் மெய்யதா வால் குரைக்கும் நாய்" என்பதில் எறிந்த என்பது,
பெயரடை
வினையடை
பெயரெச்சம்
வினையெச்சம்
நீதி பாடல்களில் பூதஞ்சேந்தனாரால் இயற்றப்பட்ட நூல்,
நாலடியார்
திரிகடுகம்
இனியவை நாற்பது
முதுமொழி வெண்பா
"கணக்காயர் இல்லாத ஊரும்" இங்கு கணக்காயர் என்பது,
முதலியார்
பெரியார்
உபாத்தியாயர்
மாணவர்
