Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

விளாப்பாக்கத்தில் சமணப்பள்ளியை நிறுவியவர்---------

a)

பட்டினிக்குரத்தி

b)

காக்கைப்பாடினியார்

c)

ஒளவையார்

2.

பட்டிமண்டபம் என்பது சமயக்கருத்துகள் விவாதிக்கும் இடம் என்று------நூலில் சுட்டப்படுகின்றன.

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

சீவகசிந்தாமணி

3.

பெளத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கிச் சிறப்புரையாற்றிய சீனப்பயணி---------

a)

யுவான் சுவாங்

b)

சாவ்சியாங்

c)

செங்க்லெய்

4.

திண்ணைப்பள்ளிக்கு வழங்கிய வேறு பெயர்?

a)

தெற்றிப் பள்ளிகள்

b)

தெறிப் பள்ளிகள்

c)

குலப்பள்ளிகள்

5.

ரெவரெண்ட் பெல் என்பவர் ஸ்காட்லாந்தில் தொடங்கப்பட்ட பள்ளியின் பெயர்--------

a)

மதராசப் பள்ளி

b)

திண்ணைப் பள்ளி

c)

மெட்ராஸ் காலேஜ்