wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிற்றகள் ஓளி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாலவன் குன்றம் என அழைக்கப்படும் ஊர்

a)

திருத்தணி

b)

திருப்பதி

c)

திருச்செந்தூர்

d)

திருப்பரங்குன்றம்

2.

வேலவன் குன்றம் என அழைக்கப்படும் ஊர்

a)

திருத்தணி

b)

திருப்பதி

c)

திருச்செந்தூர்

d)

திருப்பரங்குன்றம்

3.

விடுதலை விழா கொண்டாடப்படும் நாள்

a)

1950-ம் ஆகஸ்ட் 15

b)

1952 ஆகஸ்ட் 15

c)

1947 ஆகஸ்ட் 15

d)

1946 ஆகஸ்ட் 15

4.

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்

a)

வள்ளுவர்

b)

சாத்தனார்

c)

இளங்கோவடிகள்

d)

கவிமணி

5.

இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர் ____

a)

மணிவர்மன்

b)

மார்ஷல் நேசமணி

c)

ம.பொ.சி

d)

மா. சங்கரலிங்கம்

6.

வடக்கு எல்லை தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளச் செய்தவர்

a)

காமராசர்

b)

பிரகாசம்

c)

மங்கலங்கிழார்

d)

ம.பொ.சி

7.

ஆஸ்திரிய நாட்டு தலைநகர்

a)

வியன்னா

b)

மாஸ்கோ

c)

லண்டன்

d)

டெல்லி

8.

தமிழினத்தின் பொதுச்சொத்து ______

a)

மணிமேகலை

b)

சிலப்பதிகாரம்

c)

வளையாபதி

d)

சீவக சிந்தாமணி

9.

தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம் என்று முழங்கியவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

வ.உ.சி

d)

ம.பொ சிவஞானம்

10.

இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் எங்கே நிறைவேற்றப்பட்டது

a)

டெல்லி

b)

ஆந்திரா

c)

பம்பாய்

d)

ஒடிசா