Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
காலக்கணிதம் என்னும் கவிதையின் ஆசிரியர் யார்
பாரதிதாசன்
பாரதியார்
கண்ணதாசன்
வாணிதாசன்
கண்ணதாசனின் இயற்பெயர் என்ன
ராமையா
சுப்பையா
முத்தையா
கருப்பையா
எந்த புதினத்திற்காக கண்ணதாசன் சாகித்திய அகாதமி விருது வாங்கினார்
இயேசு காவியம்
ராவண காவியம்
சேரமான் காதலி
பரிசு பாண்டியன்
எந்த பாடலை எழுதி கண்ணதாசன் திரைப்பட பாடலாசிரியர் ஆனார்?
கலங்காதிரு மனமே
முத்தான முத்தல்லவோ
கண்ணே கலைமானே
மலர்ந்தும் மலராத
கண்ணதாசன் பிறந்த மாவட்டம் எது
விருதுநகர்
சிவகங்கை
ராமநாதபுரம்
திண்டுக்கல்
திரைப்படப்பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் யார்
வாலி
புலமைப்பித்தன்
கண்ணதாசன்
வைரமுத்து
கண்ணதாசனின் பெற்றோரின் பெயர்
சாத்தப்பன் விசாலாட்சி
சுப்பிரமணி இலக்குமி
சாத்தப்பன் காமாட்சி
சாத்தப்பன் மீனக்ஷி
தலைவர் மாறுவர் _____மாறும்
சர்க்கார்
தர்பார்
எந்த அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசன் சிறப்பிக்க பட்டிருந்தார்
தமிழக
ஆந்திர
கர்நாடக
கேரள
காலத்தை கணிப்பவன் யார்
அறிஞன்
கவிஞன்
விஞ்ஞானி
