Worksheets14/05/2021 IAG Bible Quiz 1நா 22:9 1- நா 25:24
Total questions: 10
Worksheet time: 5mins
இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் ________ புருஷனாயிருப்பான்;
அன்பான
உண்மையுள்ள
சத்தியமுள்ள
அமைதியுள்ள
வேலைசெய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும், தச்சரும் கல்தச்சரும், எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் __________.
உனக்கு வேண்டும்
இல்லை
இருக்கிறார்கள்
உன்னோடிருக்கிறார்கள்
தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை _______ ராஜாவாக்கினான்.
வேண்டுமென்றே
பெரிய
யூதாவின்மேல்
இஸ்ரவேலின்மேல்
_______ தலைவரும் மணியக்காரருமாயிருக்கவேண்டும்
ஏழாயிரம்பேர்
நாலாயிரம்பேர்
மூவாயிரம்பேர்
ஆறாயிரம்பேர்
தேவனுடைய மனுஷனாகிய ________ குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.
பினேகாசின்
யோசுவாவின்
ஆரோனின்
மோசேயின்
தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, பிதாக்களில் தலைமையாயிருந்த _______ புத்திரரின் பேர்டாப்பின்படியே, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்.
யோசேப்பு
நப்தலி
பென்யமீன்
லேவி
ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் தங்கள் சகோதரராகிய ஆரோனுடைய குமாரரின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் ______ச் செய்வதும், அவர்கள் வேலையாயிருந்தது.
பணிகளை
வேலையை
காவலை
பணிவிடையை
நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் ________ முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
கூடாரத்திற்கு
ஊழியத்துக்கு
காலத்துக்கு
தகப்பனுக்கு
இத்தாமாரின் புத்திரரில் _____ப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.
நான்கு
பத்து
ஏழு
எட்டு
தேவன் ________ப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.
ஆபிரகாமுக்கு
ஆரோனுக்கு
யோவானுக்கு
ஏமானுக்கு
