Worksheets29-06-2021 IBQ சங் 75:9 to சங் 79:5
Total questions: 10
Worksheet time: 6mins
___________ அவருடைய நாமம் பெரியது.
பரலோகத்தில்
தேசத்தில்
யாக்கோபில்
இஸ்ரவேலில்
மனுஷனுடைய __________ உமது மகிமையை விளங்கப்பண்ணும்;
இரத்தம்
சந்ததி
சத்தம்
கோபம்
என் ____________நாளில் ஆண்டவரைத் தேடினேன்;
ஆனந்த
இக்கட்டு
பிறந்த
ஆபத்து
உம்முடைய ___________ சத்தம் சுழல்காற்றில் முழங்கினது;
பாடலின்
விண்ணப்பத்தின்
அழுகையின்
குமுறலின்
____________ வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.
காயப்பட்ட
கேடமணிந்த
வஸ்திரமணிந்த
ஆயுதமணிந்த
__________ அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் ___________ அவர்களுக்குக் கொடுத்தார்.
பனியை
காடையை
மன்னாவை
தானியத்தை
அவர்கள் ___________ தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.
சேர்ந்து
உட்கார்ந்து
வந்து
திரும்பி
தங்கள் ___________ அவருக்குக் கோபம்மூட்டி, தங்கள் ______________ எரிச்சல் உண்டாக்கினார்கள்.
அக்கிரமங்களினால்
பாவங்களினால்
மேடைகளினால்
விக்கிரகங்களினால்
தம்முடைய தாசனாகிய ___________த் தெரிந்துகொண்டு, ____________த்தொழுவங்களிலிருந்து; அவனை எடுத்தார்.
மாட்டு
சவுலை
ஆட்டு
தாவீதை
_____________ச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்;
வீட்டை
மதிலை
தேசத்தை
எருசலேமை
