NEW
Font size
Worksheets24.07.2021 IBQ ஏசா 10:23-ஏசா 14:32
Total questions: 10
Worksheet time: 5mins
அந்நாளில் உன் _____________ அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்;
தேசத்திலிருந்து
வீட்டிலிருந்து
கையிலிருந்து
தோளினின்று
அவர் காட்டின் அடர்த்தியைக் _____________ வெட்டிப்போடுவார்;
கிருபையினாலே
பெலத்தினாலே
வல்லமையினாலே
கோடரியினாலே
______________ கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும்;
ஆடும்
கன்றும்
மாடும்
பசுவும்
இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, ______________ அவருடைய ஜனத்தில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.
யூதாவிலே
தேசத்திலே
இஸ்ரவேலிலே
அசீரியாவிலே
கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் ____________ கிரியைகளைச் செய்தார்;
நல்ல
பெரிய
வல்லமையான
மகத்துவமான
எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் ____________ கரைந்துபோம்.
பணம்
கண்கள்
பெலனும்
இருதயமும்
வில்லுகளால் ______________ச் சிதைத்துவிடுவார்கள்;
சிறியோரை
முதியோரை
பெலவீனரை
இளைஞரை
___________முழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது;
தேசம்
கிராமம்
பட்டணம்
பூமி
ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் ___________ மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஸ்தலத்திலே
வீட்டிலே
படுக்கையிலே
அறையிலே
____________, நீ முழுதும் கரைந்து போகிறாய்;
பாபிலோனே
இஸ்ரவேலலே
தேசமே
பெலிஸ்தியாவே
