wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி (இடம்)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பேசுவோர் இடத்தைக் குறிப்பது இடமாகும். அவை தன்மை, முன்னிலை, _____________________.

a)

படர்க்கை

b)

பின்னிலை

c)

தன்னிலை

2.

தம்மை தாமே குறிப்பது _________________________

a)

படர்க்கை

b)

தன்மை

c)

முன்னிலை

3.

நீவீர், நீ, உன் ஆகியவை குறிக்கும் இடம் யாது?

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

4.

_______________ நாளை நூலகத்திற்குச் செல்லப் போவதாகக் கூறினான்.

a)

குமணன்

b)

கண்மணி

c)

பெற்றோர்

d)

பாடகி

5.

”கோனாகி யான்எனது என்றவரைக் கூத்தாட்டு” என்ற வரியில் உள்ள தன்மை சொல்லைத் தேர்ந்தெடு.

a)

கோனாகி

b)

யான்

c)

கூத்தாட்டு

6.

நீ புரிந்த சாதனைகளுக்குப் பெற்றோர்களே காரணம் நினைவில் கொள்.


இவ்வாக்கியத்தில் உள்ள ”நீ” எவ்விடத்தைக் குறிக்கிறது?

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

7.

என்னால் நிச்சயம் அக்காரியத்தை செய்து முடிக்க முடியும்.


என்னால் என்ற சொல் குறிக்கும் இடம்.

a)

தன்னிலை

b)

முன்னிலை

c)

படர்க்கை

8.

கோவிட் 19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவது குறைந்துள்ளது.


மக்கள் குறிக்கும் இடம் யாது?

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

9.

விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து புறப்படும் நேரம் நெறுங்கிக் கொண்டிருக்கிறது.


கோடிடப்பட்ட சொல் குறிக்கும் இடம் யாது?

a)

தன்மை

b)

படர்க்கை

c)

முன்னிலை

10.

எழுத்தாளர் பாலமுருகனின் படைப்புகள் நம் மாணவர்களுக்குப் பல வகையில் உதவுகின்றன.


கோடிடப்பட்ட சொல் குறிக்கும் இடம் யாது?

a)

தன்மை

b)

படர்க்கை

c)

முன்னிலை