Worksheetsபழமொழி படிவம் 4
Total questions: 10
Worksheet time: 5mins
திரை கடல் ஓடியும் __________ தேடு
கல்வி
வீரம்
திரவியம்
________ சிறுத்தாலும் காரம் போகாது
மிளகு
கடுகு
சீரகம்
ஒற்றுமையில்லாக் _______ ஒருமிக்கக் கெடும்
வீடு
நாடு
குடும்பம்
கற்றது கைம்மண் அளவு கல்லாதது ________
கடலளவு
உலகளவு
வானளவு
குந்தித் தின்றால் குன்றும் _________
நீளும்
மாளும்
வளரும்
கணவன் மனைவி சண்டையால் அக்குடும்பம் அழிந்தது
திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு
ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்
அவன் தமிழ்த்துறையில் முனைவர் பட்டம் பெற்றாலும் இன்னும் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கொண்டு மேலும் படிக்கின்றான்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் வருமானம் தேடி பணத்தைத் தேடி பல இடஙகளுக்குச் சென்றார் கபிலர்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
உருவத்தில் சிறிதாக இருந்தாலும் அவன் பல போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றான்
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது
குந்தித் தின்றால் குன்றும் மாளும்
அமுதன் சம்பாதித்த பணத்தையெல்லாம் சூதாட்டத்தில் கைவிட்டான்
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
குந்தித் தின்றால் குன்றும் மாளும்
