Font size
WorksheetsSains
Total questions: 12
Worksheet time: 7mins
என்னில் இனிப்பு,சுவையற்ற சுவை,கரிப்பு வகைகள் இருக்கின்றன நான் எந்த தன்மை???
(a)
காரத் தன்மை உள்ள பொருட்களைச் சரியாகப் பூர்த்தி செய்க...
பாகற்காய், பற்பசை
சாக்லேட்,உப்பு
பாகற்காய்,சோறு
பற்பசை, எண்ணெய்
இது எந்த தன்மைக் கொண்ட உணவு மற்றும் அதனின் சுவையையும் சரியாக கூறவும்...

காரத் தன்மையை அறிய எந்த பரிசோதனையைக் கடைபிடிக்க வேண்டும்....
நீல நீர் பரிசோதனை
மஞ்சள் நீர் பரிசோதனை
இதில் எது இரசாயனத் தன்மையை சேர்ந்ததாகும்???
லிட்மஸ் தாள்
மஞ்சள் நீர் பரிசோதனை
காடி, காரம் ,நடுமை,
நடுமை காடி
நடுமை காரம்
நீர் உடைய இரசாயனத் தன்மையையும் அதனின் சுவையையும் சரியாக கூறவும் (a)
சோறு எந்த தன்மையை கொண்டது???
காடி
நடுமை
காரம்
காடித்தன்மை கொண்ட பொருளில் எந்த நிற பூஞ்சுத்தாளைப் பயன்படுத்த வேண்டும்.?
கருப்பு
சிவப்பு
நீலம்
ஊதா
காரத்தன்மையில் நீல நிற பூஞ்சுத்தாள் எந்த நிறத்திற்கு மாறும்?
சிவப்பு
ஊதா
பச்சை
மாற்றம் இல்லை
காடி இனிப்பு சுவையை மட்டும் கொண்டதாகும்
தவறு
சரி
இரசாயனத் தன்மை எத்தனை வகைப்படும்
10
265
3
0
80
உனக்குப் பிடித்த இரசாயனத் தன்மையை கூறு
காடி
காரம்
நடுமை
