Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P4 TL HBL 16 April 2020 (இரட்டைக்கிளவிகள்)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாறன் தன்னுடைய பொழுதுபோக்கைப் பற்றி _______________ என்று பேசினான்.

a)

சலசல

b)

கடகட

c)

பளபள

d)

கமகம

2.

நகைச்சுவையான திரைப்படத்தைப் பார்த்த ராமுவும் அவன் தம்பியும் _____________________ என்று சிரித்தனர்.

a)

கலகல

b)

சிலுசிலு

c)

பளபள

d)

கமகம

3.

மணமகளின் கழுத்தில் தங்க நகைகள் _______________ என்று மின்னின.

a)

கடகட

b)

சலசல

c)

நறநற

d)

பளபள

4.

ஏரியில் தண்ணீர் _____________________ என்று வேகமாக ஓடியது.

a)

கடகட

b)

சிடுசிடு

c)

சலசல

d)

சிலுசிலு

5.

அத்தை சமைத்த நண்டு குழம்பு வீடு முழுவதும் ________________ என்று மணம் வீசியது.

a)

விறுவிறு

b)

கமகம

c)

பளபள

d)

சலசல

6.

தென்றல் காற்று _________________ என்று வீசியது.

a)

சிடுசிடு

b)

நறநற

c)

கமகம

d)

சிலுசிலு

7.

தனக்குப் பிடித்த விளையாட்டுப் பொருள் கிடைக்காததால் மாலினி முகத்தை _________________ என்று வைத்துக்கொண்டாள்.

a)

சிலுசிலு

b)

பளபள

c)

சிடுசிடு

d)

விறுவிறு

8.

கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன் __________________ என்று விழித்தான்.

a)

திருதிரு

b)

சலசல

c)

விறுவிறு

d)

கடகட

9.

என் தாயார் ___________________ என்று சமையலைச் செய்து முடித்துவிட்டு வீட்டைச் சுத்தம் செய்தார்.

a)

கமகம

b)

சிலுசிலு

c)

விறுவிறு

d)

பளபள

10.

மிகுந்த சினத்தில் இருந்த திரு அமீன் தன் பற்களை _____________________ என்று கடித்தார்.

a)

பளபள

b)

சிலுசிலு

c)

கடகட

d)

நறநற